Monday, 11 June 2012

திருச்சியில் இயங்கி வரும் New Candle Export என்ற கம்பெனியை தயவுசெய்து யாரும் நம்பி ஏமாறவேண்டாம். இது ஓரு டுபாக்கூர் கம்பெனி...சுதாகரித்து கொள்ளவும்....இப்படிக்கு அவர்களால் ஏமாற்றப்பட்டவன்...தயவுசெய்து Internet-ல் இருப்பதை அவர்களிடம் கேட்க வேண்டாம். ஏனென்றால் இத்தளத்தை முடக்கி விடுவார்கள் மற்றவர்கள் பயன்படுத்த இயலாது...